சூர்யா நடிக்கும் 'சூர்யா 46' படத்தின் 50% படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக தயாரிப்பாளர் நாக வம்சி தெரிவித்தார். இது உணர்வுகளை மையமாகக் கொண்ட குடும்ப படம் என்றும் தெரிவித்திருக்கிறார்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக பல கோப்பைகளை வென்ற மஹேலா ஜெயவர்த்தனே மீண்டும் ஹெட் கோச்சாக நியமிக்கப்பட்டுள்ளார். சர்ச்சைகளை விதைத்த மார்க் பவுச்சர் நீக்கப்பட்டுள்ளார்.