மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி, இதுவரை அதிக பேர் பார்த்த பெண்கள் சர்வதேச கிரிக்கெட் போட்டியாக அதிகாரப்பூர்வமாக மாறியுள்ளது என ஐசிசி தெரிவித்துள்ளது.
2025 மகளிர் உலகக்கோப்பை போட்டியில் இன்று இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் டாஸ் போடும்போது ஏற்பட்ட குழப்பத்தால் பாகிஸ்தான் கேப்டன் மீது இந்திய ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர்.
தற்போதைய பரபரப்பான டி20 போட்டிகளை எல்லாம் தூக்கி சாப்பிடும் வகையில், 1986 ஆசியக்கோப்பையிலேயே இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மிகப்பெரிய சம்பவம் செய்திருந்தன.