மெகா சீரியல் எல்லாம் வெறும் க்ளீஷே, அறுவை என்னும் மோடுக்கு பலர் வந்த நிலையில் தான் அவர் ஆதி குணசேகரன் கதாபாத்திரம் ஏற்று நடித்த 'எதிர்நீச்சல்; தொடர் வெளியானது.
இன்றைய சினிமா செய்திகளில் `வா வாத்தியார்' ரிலீஸ் தேதி, வில்லனாக விஜய் சேதுபதி, கேமரூன் கடிதம் உட்பட பல சுவையான டாப் 10 சினிமா செய்திகள் இடம்பெற்றுள்ளது.