இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலுக்கு எதிராக 'அனைத்து கண்களும் ரஃபா மீது' (All Eyes On Rafah) என்ற ஹேஸ்டேக் வைரலான நிலையில், அதற்கு தற்போது இஸ்ரேல் அரசு பதில் கொடுத்துள்ளது.
காசா-எகிப்து எல்லையில் உள்ள ரஃபா நகரில் கூடாரங்கள் அமைத்து வசித்து வருவோர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் இஸ்ரேலுக்கு எதிராக கடும் எதிர்விணையை ஆற்றியுள்ளது.