சான்ட்பேப்பர் மூலம் பந்து சேதப்படுத்திய விவகாரம் குறித்து உஸ்மான் கவாஜா கூறியவை 100 சதவீதம் சரியானது என்று டேவிட் வார்னர் கூறியிருப்பது பிரச்னையை பெரிதாக மாற்றியுள்ளது.
பீட்டர் பார்க்கர் என்ற ஒரு நபரை உலகமே மறந்துவிட்ட பின், கதையை எப்படி நகர்த்துவார்கள் என்ற கேள்வி எழுந்தது. ஆனால் அதனை மிக திறமையாகவும், விறுவிறுப்பாகவும் படமாக்கி இருக்கிறார்கள்.