"நடித்த அனைவரும் பாடியும் இருக்கிறார்கள்!" - தேவி ஸ்ரீ பிரசாத் உடைத்த சர்ப்ரைஸ் | DSP | Sing Geetham
சிங்கிதம் சார் இதுவரை செய்துள்ள பரிசோதனைகளை வேறு யாரும் செய்ததில்லை. அவர் இன்னும் ஒரு சிறு குழந்தையைப்போலவே பேசுகிறார். அதுதான் அவரிடம் உள்ள சிறந்த குணம். நான் எப்போதும் இது போன்ற ஒரு படத்தை உருவாக்க ...
