சென்னையைச் சேர்ந்த ‘Ayelet Studio’ நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த கேம், ப்ளேஸ்டேஷன் 5, எக்ஸ்பாக்ஸ் மற்றும் கணினிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய சினிமா செய்திகளில் `வா வாத்தியார்' ரிலீஸ் தேதி, வில்லனாக விஜய் சேதுபதி, கேமரூன் கடிதம் உட்பட பல சுவையான டாப் 10 சினிமா செய்திகள் இடம்பெற்றுள்ளது.