சிரஞ்சீவி - பாபி கொல்லி இதற்கு முன் செய்த `வால்டேர் வீரய்யா' படத்திலும் ரவி தேஜா ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்திருப்பார். அதே போல இப்படத்தில் கார்த்தி ரோல் என சொல்லப்படுகிறது.
சீரஞ்சீவி நடிப்பில் படம் இயக்க ஒப்பந்தமானார் அனில் ரவிப்புடி. இதன் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், படத்தின் முதல் சிங்கிள் `மீசல பிள்ளா' சமீபத்தில் வெளியானது.
அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கம் முதல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி தோல்வி வரை இன்றைய செய்திகளின் தொகுப்பை பார்க்கலாம்!