உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் முதல்வர் பெயரை பயன்படுத்த தடையில்லை என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், சிவி சண்முகத்திற்கு ரூ. 10 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளது.
அதிமுக உட்கட்சி விவகாரம் மற்றும் விதிகள் குறித்து விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை என்று முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார். விவரத்தை வீடியோவில் பார்க்கலாம்..
“ஒரு மாநிலத்தின் முதல்வராக இருப்பவரை ஒருமையில் தரம் தாழ்த்தி பேசுவது அவதூறுதான், அதை செய்த முன்னாள் அமைச்சர் சி.வி,சண்முகம் அதற்கான வழக்கை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும்” என உச்சநீதிமன்றம் உறுதியாக தெரிவ ...