\

இரட்டை இலை வழக்கு | "தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை!" விளக்கி சொன்ன சி.வி.சண்முகம்!

அதிமுக உட்கட்சி விவகாரம் மற்றும் விதிகள் குறித்து விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை என்று முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார். விவரத்தை வீடியோவில் பார்க்கலாம்..
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com