கள்ளக்குறிச்சி விஷ சாராயம் குடித்து மரணமடைந்த வழக்கின் விசாரணை மூன்று மாதங்களில் முடிக்கப்படும் என்று சிபிஐ தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட மருத்துவமனையில் முதல்வராக இருந்த சந்தீப் கோஷுக்கு, அம்மாநில முதல்வர் கடிதம் எழுதியிருப்பது பேசுபொருளாகி உள்ளது.
யூடியூபர் சவுக்கு சங்கர் விவகாரத்தில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு அழுத்தம் கொடுத்தது யார் ? என சிபிஐ விசாரணை கோரி உச்சநீதிமன்றத்திற்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது
பிணை கோரி டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவின் மனு மீது பதிலளிக்க, அமலாக்கத்துறை மற்றும் சிபிஐக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.