உன் இயல்பான எளிமைக்கிருக்கும் பல ரசிகர்களில் நானும் ஒருவனாக இருப்பதில் பெருமை கொள்கிறேன். மேலும் நடிகனாக உன் ஒவ்வொரு வெற்றியும் எனக்குள் ஏற்படுத்தும் மகிழ்ச்சியை வார்த்தைகளில் விவரிக்க இயலவில்லை.
பைசனைதான் நீங்கள் முதல் படமாக நினைக்கிறீர்கள் என்றால், இதற்கு முன் உங்களை வைத்து படம் இயக்கிய பாலா, கார்த்திக் சுப்புராஜ், கிரிசாய்யா போன்றோரை நீங்கள் அவமதிக்கிறீர்களா?
காதலை தள்ளி வைத்துவிட்டு பணத்தை பிரதானமாய் நினைக்கும் ஒரு இளைஞன், பணத்தை உதறித்தள்ளி காதல் மட்டுமே முக்கியம் என நினைக்கும் ஒரு பெரியவர் என இருவேறு ஆட்களை வைத்து அன்பின் முக்கியத்துவத்தை பேச நினைத்திரு ...