கேரளாவில் போதைப்பொருள் பயன்படுத்தும் 9 க்கும் மேற்பட்டோருக்கு எய்ட்ஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. என்ன விவரம் பார்க்கலாம்!
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், நியூசிலாந்துக்கு எதிரான இன்றைய போட்டியில் இந்திய அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா சில சாதனைகளைப் படைத்துள்ளார்.
இன்று நடைபெறும் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியையும், வங்கதேசத்துக்கு எதிரான கடைசி போட்டியையும் வென்றால் இந்தியா 8 புள்ளிகளுடன் அரையிறுதி வாய்ப்பை உறுதிசெய்யும்.