இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடி தளங்களில் வெளியாகவிருக்கும் படங்கள் மற்றும் சீரிஸ் என்னென்னவென்பதை இந்த THE PREVIEW SHOW வீடியோவில் காணலாம்..!
#ThePreviewShow #OTT #Theatre
அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கம் முதல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி தோல்வி வரை இன்றைய செய்திகளின் தொகுப்பை பார்க்கலாம்!