முன்னதாக, இதே பாணியில் கனடா எல்லையிலுள்ள 'ஒன்டாரியோ ஏரி'யை (Lake Ontario) 'லேக் அமெரிக்கா' (Lake America) என மாற்ற டிரம்ப் உத்தரவிட்டதும் சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இங்கே ஒரு சமத்துவம் இருப்பதாகத் தோன்றியது. அதற்குள் வந்த உடன் கடவுளைத்தான் அவர்கள் பெரிதாகப் பார்க்கிறார்கள். எவ்வளவு பெரிய பிரபலமான நபர் வந்தாலும் அவரைப் பெரியதாகப் பார்க்கவில்லை
தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் யாருமே எதிர்பார்க்காத வகையில் தேர்தல் முடிவுகள் வந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில், தவெக தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறது. ட்ரெண்ட் மாறியது எப்படி?