#TNElectionResults | முன்னிலையில் தவெக.. ட்ரெண்ட் மாறியது எப்படி?

தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் யாருமே எதிர்பார்க்காத வகையில் தேர்தல் முடிவுகள் வந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில், தவெக தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறது. ட்ரெண்ட் மாறியது எப்படி?
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com