நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவாகரம் மற்றும் மாணவர் போராட்டம் விவகாரத்தில் மக்களவையில் ஆரோக்கியமான விவாதம் நடத்த அரசு தயாராக உள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த நீட் மறுதேர்வில் தவறாக கேட்கப்பட்ட கேள்விக்கு தேர்வெழுதிய அனைத்து மாணவர்களுக்கும் 4 மதிப்பெண்கள் வழங்கப்படும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.