ராஷ்மிகா போன்ற அர்பணிப்பான நடிகை யாருமே இல்லை! - தீபிகாவை சீண்டி பேசிய தயாரிப்பாளர் | The Girlfriend
அவர் வேலையை நேரத்தை வைத்து அளவிட மாட்டார், அன்பை வைத்து அளவிடுவார். அன்புக்கு நேரம் காலம் இருக்காது. அதனாலேயே ராஷ்மிகாவை நம் வீட்டில் ஒருவராக பார்க்கிறோம்.
