இந்தப் படத்தை நான் எடுக்க முதல் காரணம் பிரதீப். பிரதீப் இல்லை என்றால் இந்தப் படம் நடந்திருக்காது. அந்த நீச்சல் குள காட்சி எல்லாம் மிக சிரமப்பட்டு நடித்தார்.
ஒரு நாள் பிரதீபுக்கு மெசேஜ் பண்ணி, 'கதை சொல்லணும்' என சொன்னேன். அவருக்கும் இந்த ஸ்கிரிப்ட் ரொம்ப பிடிச்சிருந்தது. ஆனால், படத்துக்கு தயாரிப்பாளர் கிடைப்பது தாமதமாகிட்டே இருந்தது.
விக்கிக்கு எதுவும் சுலபத்தில் கிடைக்காது. அவர் யோசிக்கும் கதைகள் அப்படியானவை. வேறு ஏதாவது கதை என்றால், முடித்துவிட்டுப் போயிருக்கலாம். ஆனால், எதிர்காலத்தில் நடக்கும் கதை என அதைப் புதிதாக்கி எடுத்திருக ...
'போடா போடி' பட வாய்ப்பு கிடைத்தபோது எனக்கு வயது 22. அந்தப் படத்தை துவங்கிய சமயத்தில் சிம்பு சாருக்கு VTV உட்பட சில படங்கள் கமிட் செய்திருந்தார். கடைசியில் அந்தப் படம் என்னுடைய 27ஆவது வயதில்தான் ரிலீஸ் ...