'எங்களை கொன்றுகூட விடுங்கள். ஆனால் நாங்கள் குற்றவாளிகள் இல்லை. இத்தனை பாடுபட்டு நாட்டுக்காக பதக்கங்களை வென்று கொடுத்தது இதற்காகத்தானா?' - ஜந்தர் மந்தரின் தெருக்களில் கிடந்து நீதிக்காக போராடிய நம் நாட் ...
ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றவருக்கு மாநில அரசின் விளையாட்டுக் கொள்கையின் கீழ் வழங்கப்படும் சலுகைகள் வினேஷ் போகத்துக்கும் வழங்கப்படும் என்று ஹரியானா மாநில அரசு தெரிவித்துள்ளது.