தமிழக காவல்துறையில் பாலியல் புகார்களை விசாரிக்கும் விசாகா கமிட்டி மறு சீரமைப்பு. புதிய உறுப்பினர்களை நியமித்து டி.ஜி.பி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
`ரங்கஸ்தலம்' படத்தின் போது ராம்சரண் தனது சம்பளத்தை வாங்கவே இல்லை. படம் வெளியாக போகிறது, வாங்கிக் கொள்ளுங்கள் என நாங்கள் சொன்ன போதும் கூட, பொறுங்கள் எனக்கு தேவைப்படும்போது வாங்கிக் கொள்கிறேன் என்றார்.
தியேட்டர் கிடைக்கவில்லை என்ற பேச்சு சரியானது இல்லை. இதைவிட (ட்யூட்) சிறப்பான படம் வருமென்றால், அதனை வரவேற்க நாங்கள் தயாராகவே இருக்கிறோம். எங்கள் படத்தின் காட்சிகளை கூட விட்டுக் கொடுக்க தயாராக இருக்கிற ...