கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இன்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த பெண்கள் சிலர் கதறிய படி அவரது காலில் விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ...
கோவையில் பணி மாறுதலுக்காக அரசு பேருந்து போக்குவரத்து கழக ஓட்டுநர் தனது ஆறு மாத குழந்தையை அமைச்சரின் காலில் வைத்து கோரிக்கை விடுத்தார். இதனால் நிகழ்ச்சி மேடையில் சலசலப்பு ஏற்பட்டது.