ரச்சின் ரவீந்திராவை டெஸ்ட் தொடருக்கு முன்னதாக பேட்டிங் பிராக்டிஸ் செய்ய அனுமதித்ததற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை முன்னாள் இந்திய வீரர் ராபின் உத்தப்பா விமர்சித்துள்ளார்.
கோலிக்கு ஒருவரை பிடிக்கவில்லை என்றால், அவர் யாரையாவது சரியில்லை என்று முடிவுசெய்துவிட்டால் அவர்கள் அணியிலிருந்து நீக்கப்படுவார்கள். அதற்கு சிறந்த உதாரணம் அம்பத்தி ராயுடு - ராபின் உத்தப்பா
விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரின் ஜெர்சி நம்பருக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் எனப் பலரும் குரல் எழுப்பி வருவதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.