"கண்ணகி நகர் தான் Brand ! கார்த்திகா இல்லை" - Kannagi Nagar Karthika கலகல பேட்டி .. பல்வேறு கேள்விகளுக்கு அவர் அளித்த சுவாரஸ்ய பதில்களை இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்..
தமிழ் திரைப்படங்களில் தமிழ்நாட்டு தொழிலாளர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.