திருவண்ணாமலையில் மண்சரிவு ஏற்பட்ட நிலையில், வரும் 13 ஆம்தேதி கார்த்திகை மகா தீபம் கொண்டாடப்பட உள்ளது. தீப மலையில் மண்சரிவால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதா? என்ன பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன? ...
கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி தாம்பரம் மற்றும் சென்னை கடற்கரையில் இருந்து திருவண்ணாமலைக்கு நாளை சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.