நடிகர் விஜய்யின் The GOAT பட வசூல் விவரம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்று வெளியாகியுள்ளது. அறிவிப்பை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார் அர்ச்சனா கல்பாத்தி.
தமிழகத்தில் 9 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல், 56 ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 70 காவல் உயரதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.