‘தலை சுத்துது நிறுத்துமா’ - பிராக் லெஸ்னர் போல் சாஹலை தூக்கி சுற்றிய மல்யுத்த வீராங்கனை! #ViralVideo
இந்திய கிரிக்கெட் வீரர் யஸ்வேந்திர சாஹலை தோளில் தூக்கிக்கொண்ட மல்யுத்த வீராங்கனை சங்கீதா போகத், சுற்றிச்சுற்றி விளையாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.