முதல் ஸ்க்ரிப்டில் கடைசியில் அவரை CM ஆக பதவி ஏற்க சொல்வார்கள், ஆனால் அவர் மறுத்துவிட்டு வேறு ஒருவரை தேர்வு செய்யுங்கள் என்பார். படப்பிடிப்பு செல்லும் வரை அந்த கதை தான் இருந்தது.
விஜய் - அஜித் நடித்து வெளியான மங்காத்தா - தெறி படங்கள் ஜனவரி 23ம் தேதி ரீரிலீஸ் ஆகிறது. ரீ ரிலீஸ் இருக்கட்டும், இதற்கு முன் ஒரே நாளில் வெளியான விஜய் - அஜித் படங்கள் என்னென்ன தெரியுமா...