
இரு நடிகர்களின் ஆரம்பகட்ட படங்கள் இரண்டும் நல்ல வெற்றியை பெற்றன.
`கல்லூரிவாசல்' படத்தின் ஹீரோ பிரசாந்த், ஆனால் அதில் அஜித்தும் நடித்தார் என்பதற்காகசேர்க்கப்பட்டுள்ளது . ஹிட் எனப் பார்த்தால் விஜயின் `பூவே உனக்காக' தான் மெகா ஹிட்.
இரு படங்களுமே பெரிய வெற்றியடையவில்லை.
விஜயின் `காதலுக்கு மரியாதை' ப்ளாக்பஸ்டர் ஹிட்டானது, ஆனால் அஜித்தின் `ரெட்டை ஜாடை வயசு' அமைந்தது.
அஜித் - சுந்தர் சி கூட்டணியின் `உன்னைத்தேடி' ஆவரேஜ் ஹிட், ஆனால் விஜயின் `துள்ளாத மனமும் துள்ளும்' மெகாஹிட்டானது.
அஜித்தின் `உன்னைக்கொடு என்னைத்தருவேன்' பெரிய வெற்றி இல்லை, ஆனால் `குஷி' மிகப்பெரிய ஹிட்.
இரு படங்களுமே மிகப்பெரிய வெற்றியடைந்தது
அஜித்தின் `வில்லன்' பெரிய ஹிட், விஜயின் `பகவதி' ஆவரேஜ் வெற்றி.
அஜித்தின் `ஆஞ்சநேயா' பெரிய தோல்வி, விஜயின் `திருமலை' ஹிட்டானதோடு, அவரை ஆக்ஷன் நடிகராகவும் மாற்றியது.
இரண்டு படங்களுமே மிகப்பெரிய தோல்வி
`ஆழ்வார்' மிகப்பெரிய தோல்வி, அதற்கு அப்படியே நேரெதிராக `போக்கிரி' மாபெரும் வெற்றி
`வீரம்' பெரிய ஹிட், `ஜில்லா' ஆவரேஜ் ஹிட்
`துணிவு' ஆவரேஜ் ஹிட்டாகவும், `வாரிசு' ஹிட்டாகவும் அமைந்தது.