வெட்டப்பட்ட தலையின் மர்மத்தைச் சுவாரஸ்யமாக சொல்கிறதா `காட்டான்'? | Vijay Sethupathi | Kaataan Review
விஜய் சேதுபதி சீரிஸ் முழுக்க தன்மீது ஒரு மர்மத்தைத் தக்கவைத்தபடியே வருகிறார். கிராமத்து மக்களிடம் கேலியாகப் பேசி புழுக்கை வியாபாரம் பார்ப்பது, ஒரு மரணத்தைக் கண்டு கலங்குவது, ஆக்ரோஷமாகப் பழி தீர்ப்பது ...
