\

’எதற்கும் பயப்பட மாட்டேன்..’ CM VIJAY-க்கு சவால்விட்ட உதயநிதி!

கைது நடவடிக்கைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தமிழக முதல்வரை நம்பர் 1 ஓடுகாலி முதலமைச்சர் என்று கடுமையாக விமர்சித்தார். அவர் பேசியதை வீடியோவில் பார்க்கலாம்..
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com