உன் இயல்பான எளிமைக்கிருக்கும் பல ரசிகர்களில் நானும் ஒருவனாக இருப்பதில் பெருமை கொள்கிறேன். மேலும் நடிகனாக உன் ஒவ்வொரு வெற்றியும் எனக்குள் ஏற்படுத்தும் மகிழ்ச்சியை வார்த்தைகளில் விவரிக்க இயலவில்லை.
சமீபத்தில் வெளிவந்து நேர்த்தியான திரைக்கதை மூலம் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்த ’டூரிஸ் ஃபேமிலி’ படத்தின் இயக்குநரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார் நடிகர் நானி.