L. K . அக்ஷய் குமார் உடன் ஜான் விஜய், சத்யன், ஜாபர் சாதிக், நோபல் K. ஜேம்ஸ், அருணாச்சலேஸ்வரன் PA , ஷாரீக் ஹாஸன், நடிகை ஐஸ்வர்யா சர்மா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
பொன்ராம் எப்போதும் போல ஒரு சீரியஸான பிரச்சனையை தன்னுடைய வழக்கமான காமெடி ஃபார்முலா கலந்து கொடுக்க முயன்றிருக்கிறார். வெகு சில இடங்களே என்றாலும் அவரது காமெடி பலமாக வேலை செய்திருக்கிறது.