“கடவுள் நீங்கள் செய்த பிழையை மன்னித்ததாகவே இருக்கட்டும். ஆனால், நீங்கள் உங்களை அந்த பிழைகளுக்காக மன்னித்திருக்கிறீர்களா? அப்படி மன்னித்துவிட்டு, என்னிடம் வந்து பேச்சுவார்த்தைக்கு அமருங்கள்”
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், ஒல்லி போப்பிற்கு எதிராக ஒரு கால்விரலை நசுக்கும் யார்க்கர் டெலிவரி மூலம் ஸ்டம்பை தகர்த்தெறிந்த பும்ரா, தலைசிறந்த பந்துவீச்சை பதிவுசெய்தார்.