Search Results

metro project
PT WEB
2 min read
கோவை மதுரை நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டத்திற்காக தமிழக அரசு அனுப்பிய விரிவான திட்ட அறிக்கைகளை மத்திய அரசு திருப்பி அனுப்பியுள்ளது. இது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
Death
PT WEB
1 min read
கோவை பிரபல பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரி கழிவறையில் மாணவி ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதியவரை காப்பாற்றிய ரயில்வே காவலர்
PT WEB
1 min read
கோவை ரயில் நிலையத்தில் மாரடைப்பால் மயங்கிய முதியவரை காப்பாற்றிய ரயில்வே காவலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
இளைஞர் கைது
PT WEB
1 min read
கோவையில் சந்தன மரங்களை வெட்டி கடத்தியதாக இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.
4 இளைஞர்கள் கைது
PT WEB
1 min read
கோவையில் கல்லூரி மாணவர்களை குறி வைத்து விற்கப்படும் போதைப் பொருள்கள் : தனியார் கல்லூரி மைதானத்தில் 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், வடமாநில இளைஞர்; உள்பட 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
Death
PT WEB
1 min read
கோவை வெள்ளியங்கிரி மலைக்கு சாமி தரிசனம் செய்ய வந்த 15 வயது சிறுவன் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Read More
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com