ஒரிஜினலை காப்பி அடிப்பதற்கும் ஒரு திறமை வேண்டும்; அது கூட பாகிஸ்தானிடம் இல்லை என்றும் வளைகுடா நாடுகளுக்கு சென்ற இந்திய குழுவின் உறுப்பினரும் ஹைதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார்.
பிலாவல் பூட்டோவின் கருத்துக்கு, அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (எ.ஐ.எம்.ஐ.எம்.) தலைவரும் ஹைதராபாத் நாடாளுமன்ற உறுப்பினருமான அசாதுதீன் ஒவைசி மிகக் கடுமையாய்ப் பதிலடி கொடுத்துள்ளார்.
ஓவைசியின் முழக்கம் மக்களவை விதிகளுக்கு எதிரானது என மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார். பாரதமாதா வாழ்க என சொல்லாத ஓவைசியைப் பற்றி மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் ஓவைசி தெரிவித்துள்ளார ...
ஐதராபாத் நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக வேட்பாளரான மாதவி லதாவைவிட ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் வாக்குகள் முன்னிலை பெற்றிருக்கிறார் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் தலைவரும் சிட்டிங் எம்.பியுமான அசாதுதீன் ஓவைசி.