SIR வரைவுப் பட்டியல் | 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்... அரசியல் தலைவர்களின் தொகுதிகள் நிலவரம் என்ன?
தமிழ்நாட்டில் நடந்த தேர்தல் ஆணையத்தின் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் படி 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கபட்டுள்ளனர். அரசியல் தலைவர்களின் தொகுதிகள் நிலவரம் என்ன என்பது குறித்துப் பார்க்கலாம் ...
