இன்றைய PT World Digest பகுதியில் 14 ஆயிரம் கார்ப்பரேட் பணியாளர்களை பணி நீக்கம் செய்யப்போவதாக அமேசான் அறிவித்திருப்பது முதல் வட கொரியா ஏவுகணை சோதனை வரையிலான செய்திகளைப் பார்க்கலாம்.
சர்வதேச கடற்பரப்பில் இந்த போர் பயிற்சி நடைபெற்ற நிலையில், பிராந்திய பாதுகாப்பை அச்சுறுத்தும் அனைத்து சட்டவிரோத நடவடிக்கைகளையும், வடகொரியா நிறுத்த வேண்டும் என மூன்று நாடுகளின் உயர் மட்ட ராணுவ அதிகாரிகள ...