லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 83 ரன்கள் அடித்தார்.
இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, இந்தியாவுக்கு 25
விழுக்காடு வரி விதித்த அமெரிக்கா முதல் இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5ஆவது டெஸ்ட் போட்டி வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.
2027-29 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சிக்காக சிறிய கிரிக்கெட் நாடுகளுக்கும் நான்கு நாள் டெஸ்ட் போட்டிகளை அனுமதிக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) திட்டமிட்டுள்ளது.