2027-29 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சிக்காக சிறிய கிரிக்கெட் நாடுகளுக்கும் நான்கு நாள் டெஸ்ட் போட்டிகளை அனுமதிக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) திட்டமிட்டுள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர்கள் ஹாரி புரூக் முச்சதம் மற்றும் ஜோ ரூட் இரட்டைச் சதம் அடித்ததன் மூலம் பல சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.