மும்பை சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதியின் மீது வேகமாக வந்த BMW கார் மோதியதில், இருசக்கர வாகனத்தின் பின்புறம் இருந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஐபிஎஸ் பதவியை விட்டு, பாஜகவில் சேரும் முன்பே ‘வீ தி லீடர்ஸ்’ இயக்கத்தை தொடங்கி, வாரிசு அரசியலுக்கு மாற்றாக “சாதாரண மனிதர்களின் அரசியல்” என்ற புதிய பாதையை வகுத்திருக்கிறார் அண்ணாமலை.