“INDIA கூட்டணியை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பிரதமர் மோடிக்கு நன்றி” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

“கூட்டணியின் சார்பாக மோடிக்கு நன்றி” இந்தியா கூட்டணியின் செய்தியாளர்கள் சந்திப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

வரும் 2024 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலை ஒற்றுமையுடன் சந்திப்பதற்காக காங்கிரஸ் திமுக இடதுசாரிகள் சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் சேர்ந்து இந்தியா என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளன. ஏற்கனவே இந்த கூட்டணியின் முதல் கூட்டம் பீகார் மாநிலம் பாட்னாவிலும் இரண்டாவது கூட்டம் கர்நாடகா மாநிலம் பெங்களூருவிலும் நடந்த நிலையில் மூன்றாவது கூட்டம் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடைபெற்றது. இதனை அடுத்து இண்தியா கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது தமிழ்நாடு முதலமைச்ச்சர் மு.க.ச்ஸ்டாலின் செய்தியாளர்களிடன் பேசினார். அவர் பேசிய காணொளி செய்தியில் உள்ள இணைப்பில் இணைக்கப்பட்டுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com