விஞ்ஞானிகள் யூகிக்காத ஒன்று.. நிலவின் மர்மங்களை அம்பலப்படுத்திய சந்திரயான் 3

நிலவின் மேற்பரப்பில் உள்ள மண்ணில் சந்திரயான் 3ன் ரோவர் ஆய்வுப் பணியை மேற்கொண்டுள்ளது. இதில் வெப்பநிலை மாறுபாடுகள் குறித்த தகவல்களும் வெளியிடப்பட்டுள்ளன. இது குறித்த தகவல்கள் அனைத்தும் மேற்கண்ட விடியோவில் விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com