\

`கட்டா குஸ்தி 2' to `Enola Holmes 3'.. இந்த வார ஓடிடி, தியேட்டர் ரிலீஸ்! | Vishnu Vishal

இந்த வாரம் விஷ்ணு விஷால் நடித்துள்ள `கட்டா குஸ்தி 2', ஓடிடியில் Millie Bobby Brown நடித்துள்ள `Enola Holmes 3' உட்பட பல வகை படைப்புகள் வெளியாகவுள்ளன.
Gatta Kusthi, Alpha, Minions
Gatta Kusthi, Alpha, MinionsThis Weeks Release

1. Series: Super Subbu (Telugu) Netflix - July 2

Super Subbu
Super Subbu

சந்தீப் கிஷன், மிதிலா பாலகர் நடித்துள்ள சீரிஸ் `Super Subbu'. கிராமம் ஒன்றில் பாலியல் கல்வி எடுக்கச் செல்லும் ஆசிரியரின் கதை.

2. Isakapatnam  (Telugu) Prime - July 2

Isakapatnam 
Isakapatnam 

சமுத்திரக்கனி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள சீரிஸ் `Isakapatnam'. விசாகப்பட்டினத்தில் 1990களில் ஓர் அதிகாரமிக்க நபர் எதிர்கொள்ளும் மூன்று பகையே கதை.

3. Veerabhadruni Rahasyam (Telugu) Zee5- July 3

Veerabhadruni Rahasyam
Veerabhadruni Rahasyam

ஆன்னி நடித்துள்ள சீரிஸ் `Veerabhadruni Rahasyam'. நகரத்துப் பெண் ஒருவர், கிராமத்தில் உள்ள மூடநம்பிக்கைகளைக் கேள்வி கேட்பதே கதை.

4. Muthassi (Malayalam) Zee5- July 3

Muthassi
Muthassi

கே பி ஏ சி லீலா, அகிலா நடித்துள்ள சீரிஸ் `Muthassi'. லீலாவின் கணவர் திரும்பிவந்த பின்னர் லீலாவின் மகனுக்குள் ஏற்படும் மாற்றங்களும், அதன் விளைவுகளும் கதை.

5. Pritam And Pedro (Hindi) Jio Hotstar - July 3

Pritam And Pedro
Pritam And Pedro

அர்ஷத் வர்ஷி நடித்துள்ள சீரிஸ் `Pritam And Pedro'. பழைய முறையைப் பின்பற்றும் மூத்த காவலரும், தொழில்நுட்பத்தை நம்பும் இளம் காவலரும் இணைந்து ஒரு வழக்கை விசாரிப்பதே கதை.

Gatta Kusthi, Alpha, Minions
`ஹார்ட் பீட்'லிருந்து விலகலா... தீபா பாலு சொல்வது என்ன? | Heart Beat | Reena | Deepa Balu

6. Silo S3 (English) Jio Hotstar - July 3

Silo 3
Silo 3

Hugh Howey எழுதிய Silo நாவல் அதே பெயரில் சீரிஸ் ஆனது. அதன் மூன்றாவது சீசன் வெளியாகிறது. நிலம் எல்லாம் பாழான டிஸ்ட்ரோபியன் உலகில் நிகழும் கதை. அங்கு உயிர்பிழைக்க மனிதர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பற்றி கூறுகிறார்கள்.

7. OTT: Enola Holmes 3 (English) Netflix - July 1

Enola Holmes 3
Enola Holmes 3

Millie Bobby Brown நடித்துள்ள படம் `Enola Holmes 3'. டிடெக்டிவ் எனோலா இந்த முறை தீர்க்கும் மர்மமே கதை.

8. Hangman (Telugu) Sun NXT - July 3 

Hangman
Hangman

பிரமாஜி நடித்துள்ள படம் `Hangman'. நியாயத்துக்காகப் போராடும் சாமானியனின் கதை.

9. Post Theatrical Digital Streaming: Mollywood Times (Malayalam) Jio Hotstar - July 3

Mollywood Times
Mollywood Times

அபினவ் சுந்தர் நாயக் இயக்கத்தில் நஸ்லென் நடித்த படம் `Mollywood Times'. இயக்குநராக ஆசைப்படும் ஓர் இளைஞன் எதிர்கொள்ளும் தடைகளே கதை.

10. Karakkam (Malayalam) SonyLIV - July 3

Karakkam
Karakkam

ஸ்ரீநாத் பாசி நடித்த படம் `Karakkam'. பிராங் செய்யப் போய் ஒரு சிக்கலில் மாட்டிக் கொள்ளும் இளைஞனின் கதை.

Gatta Kusthi, Alpha, Minions
”RRR படத்தை இரண்டுமுறை பார்த்த ஜேம்ஸ் கேமரூன்!” - ராஜமௌலி | Rajamouli | James Cameron

11. Theatre: Minions & Monsters (English) - July 2

Minions & Monsters
Minions & Monsters

Pierre Coffin இயக்கியுள்ள படம் `Minions & Monsters'. உலகத்துக்கு வரும் ஆபத்திலிருந்து மினியன்ஸ் எப்படி காப்பாற்றுகிறது என்பதே கதை.

12. Gatta Kusthi 2 (Tamil) - July 3

Gatta Kusthi 2
Gatta Kusthi 2

விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லெஷ்மி நடித்துள்ள படம் `கட்டா குஸ்தி 2'. ஹவுஸ் ஹஸ்பெண்ட் ஆக மாறிய நாயகனின் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதே கதை.

13. Dark (Tamil) - July 3

Dark
Dark

அஜய் கார்த்திக் நடித்துள்ள படம் `டார்க்'. பேய் நம்பிக்கை இல்லாத ஒருவர், எப்படி அதன்மேல் நம்பிக்கை கொள்கிறார் என்பதே கதை.

14. Rao Bahadur (Telugu) - July 3

Rao Bahadur
Rao Bahadur

வெங்கடேஷ் மகா இயக்கத்தில் சத்யா தேவ் நடித்துள்ள படம் `Rao Bahadur'. சைக்கலாஜிக்கல் த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது.

15. Nagabandham - (Telugu) - July 3

Nagabandham
Nagabandham

அபிஷேக் நமா இயக்கியுள்ள படம் `Nagabandham'. தெய்வீக ரகசியங்கள் பற்றி கூறும் படம்.

Gatta Kusthi, Alpha, Minions
"பாக்யராஜ் சாரை கடைசியாக அன்று தான் பார்த்தேன்..." - கணேஷ் கே பாபு | Ganesh K Babu | K Bhagyaraj

16. Alpha (Hindi) - July 3

Alpha
Alpha

அலியா பட் நடித்துள்ள படம் `Alpha'. யஷ் ராஜ் சபை யுனிவர்சில் மற்றுமொரு ஸ்பை த்ரில்லர்.

17. Baby Do Die Do (Hindi) - July 3

Baby Do Die Do
Baby Do Die Do

ஹூமா குரேஷி நடித்துள்ள படம், `Baby Do Die Do'. பெண் சீரியல் கில்லர் ஒருவரை பற்றிய படம்.

18. The Death of Robin Hood (English) - July 3

The Death of Robin Hood
The Death of Robin Hood

Hugh Jackman நடித்துள்ள படம் `The Death of Robin Hood'. Robin Hoodன் கடந்த காலத்தை பற்றிய கதை.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com