மிக்ஜாம் புயல்
மிக்ஜாம் புயல் ட்விட்டர்
தமிழ்நாடு

மிக்ஜாம் புயல் | குறையும் மழை... சென்னையின் தற்போதைய நிலை என்ன? களத்திலிருந்து செய்தியாளர்கள்...

ஜெ.நிவேதா

மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட தொடர் மழைக்குப்பின் சென்னை மேற்கு மாம்பலத்தில் தற்போது என்ன நிலவரம் உள்ளது என்பதை, கீழ் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் விரிவாக காணலாம்.

மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட தொடர் மழைக்குப்பின் சென்னை நுங்கம்பாக்கத்தில் தற்போது என்ன நிலவரம் உள்ளது என்பதை, கீழ் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் விரிவாக காணலாம்.

மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட தொடர் மழைக்குப்பின் சென்னை வேளச்சேரியில் தற்போது என்ன நிலவரம் உள்ளது என்பதை, கீழ் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் விரிவாக காணலாம்.

மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட தொடர் மழைக்குப்பின் சென்னை சைதாப்பேட்டையில் தற்போது என்ன நிலவரம் உள்ளது என்பதை, கீழ் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் விரிவாக காணலாம்.