உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, லக்னோவில் அடையாளம் தெரியாத நபர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
பரப்புரையின் முடிவுகளை எப்படி ஆய்வு செய்தாலும், யாருக்கு வெற்றி வாய்ப்பு என்பதை அறுதியிட்டுச் சொல்லமுடியாத அளவுக்கு பல இடங்களில் நெருக்கமான போட்டி இருக்கும் என்றே அரசியல் வல்லுநர்கள் கணிக்கின்றனர்
சமூக நீதியை பேசக்கூடிய கட்சி இங்கு இருக்கும்போதே இப்படியொரு நிலை என்றால், யோகி ஆதித்யநாத் போன்றவர்கள் தமிழகத்தில் முதல்வரானால் என்னவாகும்? என்று திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.