UP|நாற்காலியில் அமர்ந்து ராம்லீலா நாடகம்பார்த்த பட்டியலின நபர் மீது தாக்குதல்; மறுநாள் விபரீத முடிவு
உத்தரப்பிரதேசத்தில் நவராத்திரி விழா கொண்டாட்டத்தின்போது, நாற்காலியில் அமர்ந்து ராமாயணம் நாடகம் பார்த்த பட்டியலின வகுப்பு நபர் ஒருவரை போலீசார் தாக்கியுள்ளனர்.