Search Results

தந்தை சரண்
PT WEB
1 min read
சிதம்பரம் அருகே பட்டதாரி மகளை வீட்டிலேயே கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்து விட்டு காவல் நிலையத்தில் சரணடைந்த தந்தையிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மோடி  - ராகுல்
இந்தியா - பாகிஸ்தான் மோதலின்போது டிரம்பிடம் இருந்து வந்த ஒரு போன் காலில் அவரிடம் மோடி சரணடைந்துவிட்டார் என்று பிரதமர் மோடியை ராகுல் காந்தி விமர்சித்திருக்கிறார்.
இளைஞர் காவல் நிலையத்தில் சரண்
PT WEB
1 min read
பொள்ளாச்சி அருகே திருமணம் செய்ய மறுத்த கல்லூரி மாணவியை குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், காதலன் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
பொன் மாணிக்கவேல்
PT WEB
1 min read
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் டிஜிபி பொன் மாணிக்கவேல் பேட்டி தர தடை விதித்துள்ள உச்ச நீதிமன்றம், பாஸ்போர்ட்டை ஒப்படைக்கவும் உத்தரவிட்டுள்ளது.
அழகுபாண்டி
PT WEB
1 min read
மதுரையில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் இளைஞரை வெட்டிக் கொலை செய்த ஓய்வுபெற்ற தலைமை காவலர் காவல்நிலையத்தில் சரணடைந்தார்.
பெண் வெட்டிக் கொலை
PT WEB
1 min read
கூடலூரில் வாடகைக்கு குடியிருந்த பெண்ணை வெட்டிக் கொலை செய்த வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
Read More
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com