”ஆவேசப்படுகிறோம்.. சாபம் விடுகிறோம்.. ஆனால் திராணி உள்ள ஒருவன்..”- சூர்யாவிற்கு ஆதரவாக இயக்குநர்கள்!
நம்ப வைத்து ஏமாற்றிவிட்டார்கள் என கொந்தளிக்கும் அனைவரும், பொதுவெளியில் இருக்கும் அனைத்து அநீதிகளுக்கும் கொந்தளிக்க வேண்டும் தானே என சூர்யாவிற்கு ஆதரவாக நந்தன் பட இயக்குநர் பதிவிட்டுள்ளார்.