\
`சீனு ஜெயிச்சிட்டான்!’ - மாமனிதன் படத்தை பார்த்தபின் இயக்குநர் பாரதிராஜா பாராட்டு

`சீனு ஜெயிச்சிட்டான்!’ - மாமனிதன் படத்தை பார்த்தபின் இயக்குநர் பாரதிராஜா பாராட்டு

`சீனு ஜெயிச்சிட்டான்!’ - மாமனிதன் படத்தை பார்த்தபின் இயக்குநர் பாரதிராஜா பாராட்டு
Published on

நீண்ட போராட்டத்துக்கு பிறகு, நீண்ட எதிர்பார்ப்புக்கு பிறகு வெளியான திரைப்படம் மாமனிதன். விஜய் சேதுபதி நடிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில் நேற்று முன்தினம் வெளியாகியிருக்கிறது இந்த சினிமா. 

இந்தப் படத்தை பார்த்த இயக்குநர் பாரதிராஜா, `சீனு ஜெயிச்சிட்டான்! அவன் என் மகன்’ எனக்கூறி இயக்குநர் சீனுராமசாமிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். பாரதிராஜாவின் பாராட்டியதன் முழு விவரத்தை, இங்கே கீழே இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணுங்கள்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com